(இலை சம்பங்கி)
Michelia champaca
(N. O. Magnoliaceae)
Habit:
Tree
Parts used:
Bark, root, root-bark, leaves, flowers and fruit.
Constituents:
Bark contains a volatile essential oil, fixed oil, resin, tannin, mucilage, starch and sugar.
Action:
Bark is Bitter, Tonic and Astringent.
Uses:
This is an ideal medicine for stomach ache. It is used with honey to cure stomachache. The flower of the plant is used in treating rheumatic fever, gonorrhoea, sexual debility, rickectic fever etc. The infusion made out of this cures dyspepsia, fever and nausea. The flower smashed in oil is used as an external application for the forehead to cure head-ache and eye disorders. This paste is also found effective in rheumatic pain, inflammation of the joint, if applied exter-nally. To treat rathakanam, a paste is made out of this flower along with equal quantity of cardamum, sarasaparilla. sageplant and liquorice using breast milk. Pure ghee is also mixed along with the paste. The mixture cures rathakanam-The root of the plant cures febrile temperature, catract and induces appetite. The oil extracted from the root gives sexual vigour for men.
இதன் மறு பெயர் இலை சம்பங்கி என்பதாகும். வயிற்று வலிக்கு இலைச்சாற்றை தேனுடன் கலந்து கொடுக்க சிறந்த பயன் தரும்.
இதன் பூ வாதசுரம், என்புச்சுரம், வெள்ளை, ஆண்மைக் குறைவு, கண் அழலை ஆகியவற்றைப் போக்கி மனக்களிப்பை உண்டாக்கும். இதை குடிநீரிலிட்டுக் குடிக்க குன்மம், சுரம். ஓக்காளம் நீங்கும். பூவை எண்ணெய்யிலிட்டுப் பிசைந்து தலை நோய். கண் நோய், மூக்கடைப்பு முதலியவைகளுக்கு நெற்றியில் பற்றிடலாம். இதையே மேலுக்குத் தடவ வாதவலி, கீல் வீக்கம் முதலியன போகும். பூவுடன் ஏலம், நன்னாரிவேர்,தூதுவளை, அதிமதுரம் இவைகளை சமஅளவு கலந்து, முலைப்பால் சேர்த்து அரைத்து, அத்துடன் பசு நெய்யை விட்டு குழைத்து சாப்பிட இரத்தகணம் உடனே நீங்கும்.
இதன் வேர் வெப்பம், சுரம், கண் படலம் போக்கி நன்றாக பசியை உண்டாக்கும். இதன் எண்ணெய் மனதிற்கு உற்சாகத்தைக் கொடுத்து ஆண்மையைப் பலப்படுத்தும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
