சதகுப்பை/Anethum graveolens

(காட்டு சதகுப்பை)

Anethum graveolens

N. O. Umbelliferae)

Habit:

Herb

Parts used:

Leaves

Action:

Expectorant, Laxative and Aphrodisiac

Uses:

This cures piles, cough, constipation, liver dis orders, vomiting, intestinal worm infections and uterus ulcers” This improves appetite and digestive power.

இது மூலம், இருமல் இவைகளைப் போக்கி, ஆண்மையை உண்டு பண்ணும். மேலும், மலபந்தம், ஈரல் நோய்கள், வாந்தி வயிற்றுப் புழு, கருவாய்ச் சூலை இவைகளையும் போக்கும். பசித் தீயையும் செரிப்பையும் பெருக்கும். இதை சதகுப்பையைப் போலவே பயன்படுத்தலாம்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply