(சாணாக்கிக் கீரை, சீதேவிப் பூண்டு)
Ocimum polystachyum
(N. O. Lablatno)
Habit:
Herb
Parts used:
Leaves.
Constituents:
Salad bazil.
Action:
Expectorant, Diuretic, Vermifuge, Diaphorette, Laxative and Vulnerary.
Uses:
The leaves are used in medicinal preparations and also used as vegetable. If it is consumed regularly as vegetable, it cures phlegm, indigestion, abdominal dropsy and ascites due to the disease of liver and spleen. This also cures chronic wounds, ulcers infected by worms and enlargement of the liver.
சாணாக்கிப் பூண்டின் இலைகள் மருத்துவப் பயனுடைய தாகும். இதனை கீரை உணவாகப் பயன்படுத்துவர். இக்கீரையை சமைத்துண்ண கபம், மாந்தம், சுழிக்கணம், பெருவயிறு புழு நெளி கின்ற புண் ஆகியவற்றைப் போக்கும். மகோதரத்திற்கும் அக்கினி மாந்தத்திற்கும் குணம் தரும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
