சாமந்தி/Tagetes erecta

(துலுக்க சாமந்தி, மஞ்சள் பூ)

Tagetes erecta

(N. O. Compositae)

Habit:

Herb

Parts used:

Flowers.

Constituents:

A volatile oil.

Action:

Acrid, Astringent and Vulnerary.

Uses:

This checks dysentery and diarrhoes. The extract is of foul smell but purifies blood. This is used to treat eye diseases. The leaves are used in treating carbuncles, chronic ulcer and ear ache. Yellow dye is made out of its flower.

துலுக்க சாமந்தியை துலுக்க மல்லிகை என்றும் கூறுவர். இது இரத்த பேதி, சீதபேதி ஆகியவற்றிற்கு குணம் தரும். பூ மஞ்சள் நிறமுடையது. இதன் சமூலம் கெட்ட நாற்றம் வீசும். ஆயினும் இரத்தத்தை சுத்தி செய்யும் குணம் வாய்ந்தது. கண்ணோய்க்கும். உபயோகப்படும். இதன் இலை பிளவு, ஆறாத ரணம், காதுவலி ஆகிய வற்றை குணப்படுத்தும். இதன் பூவிலிருந்து மஞ்சள் சாயம் தயாரிக்கலாம்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply