(சீமை சாமந்தி)
Anthemis nobilis
(N. O. Compositae)
Habit:
Herb.
Parts used:
Flowers.
Constituents:
Anthenine acid.
Action:
Stimulant, Tonic and Stomachic.
Uses:
This is a rare plant. Oil is extracted from this. If taken internally it gives vigour, energy and relieves fits. The decoction of the flower improves digestion. It is carmi-native and promotes emetic action. This cures neurasthenia and ammenorrhoea. The oil is used to treat flatulance and dyspepsia. It also cures stomach ache due to dentition.
சீமை சாமந்தி கிடைப்பதரிது. இது பாரசீகத்திலிருந்து கொண்டுவந்ததால் பாரசீக சாமந்தி என்றும் கூறுவர். இதிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதை உள்ளுக்குக் கொடுக்க சுறுசுறுப்பைத் தரும். வலிப்பைப் போக்கும். இதன் பூக்கஷாயம் உடம்பிற்கு பல விருத்தியையும், சீரண சக்தியையும், குமட்டலையும் உண்டாக் கும். மேலும் இது சூதகசன்னி, சூதகத் தடைக்கு குணம் தரும்.எண்ணெய் குன்ம வாயு, வாயுவினால் ஏற்படும் வயிற்றுவலி முதலிய நோய்களுக்கு குணம் தரும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
