சின்னி/Acalypha betulina

(கிழங்கு சின்னி, கிட்டிக் கிழங்கு)

Acalypha betulina

 (N. O. Euphorbiaceae)

Habit :

Herb

Parts used:

Root

Action :

Stomachic and Alterative.

Uses:

The tubers are used to cure chronic gonorrhoea. This is also an appetizer. This could be consumed by boiling or frying. The dried tuber helps to increase the body weight. It cures lucoderma.

கிட்டிக்கிழங்கினால்  நாட்பட்ட வெள்ளை போகும். மிகுந்த பசி உண்டாகும். இதை வேகவைத்தும், வற்றலிட்டும், வறுத்தும் உண்ணலாம். இதனை சில தலங்களிலும் சேர்ப்பர். இதனை வற்றல் செய்து உணவாகக் கொள்ள உடல் மெலிவும், வெண் குட்டமும் நீங்கும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply