(கெரியரிசிப் பால்)
Altingia excelsa
(N. O. Hamamelidaceae)
Habit :
Tree
Parts used:
Resin obtained from the tree
Constituents:
This resin is known as Storax’. This is the mixture of Cinnamic aldehyde, benzaldehyde
Action:
Bitter, Expectorant, Carminative, Tonic, Sto machic and Antiscorbutic.
Uses:
There is a resin secreted from the bark of the tree. This cures cold, spasmodic conditions, phlegm and asthma. This is also used in treating inflamed testioles, ring worm, eczema etc. This is refrigerent and relieves phlegm. The secreted milk if consumed strengthen the teeth.
சிலாரஸ் என்பது நெரியரிசி மரப்பட்டையிலிருந்து வழியும் பிசின் போன்ற பொருளாகும். இதை சவதோஷம், தனுர்வாதம், சந்தி, பீளசம் சிரசு தாபம். கபம், காசம் இவைகளுக்குக் கொடுக்க. குணமாகும். மேலும் இது ஆரம்ப நிலையிலுள்ள விரை வீக்கம். வயிற்றுவலி, படர் தாமரை, சொறி சிரங்கு ஆகியவற்றை குணப் படுத்தும்.இது உடம்பின் உஷ்ணத்தை போக்கி கபத்தை அறுக்கும் இதன் உறைந்த பாலை மெல்லுவதால் பல்லிருகும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
