Baliospermum montanum
(N. O. Euphorbiaceae)
Habit:
Under shrub
Parts used:
Leaves, seeds and root
Constituents:
Oil is extracted from the seeds
Action:
Seeds are Drastic, Purgative, Stimulant and Rubefacient.
Uses:
Seeds are purgative. Seeds externally acts as rubefacient. Seed oil is an antidote for poison. This also used as an analgesic application. Root is purgative and given in the treatments of dropsy and jaundice. Root is also an anti dote for snake bites.
சீனத்தாமணக்கு எனப்படும் சீமை ஆமணக்கின் விதை பேதி யரச்சம்.அதிக அளவில் விஷமாகும். மேலுக்குத்தடங் கறுகறுப்பைத் தரும். தோல் சிவக்கும். இதன் எண்ணெய்க்கு விஷம் நீக்கும் குண முண்டு. இது வாதப்பிடிப்புக்கு மேற்பூச்சு மருந்தாக உபயோகப் படும். வேர் பேதியாகச் செய்யும். வேரைப் பொடித்து பாண்டு. காமாலை முதலிய நோய்களுக்குக் கொடுக்கலாம். வேம்புக் கடி விஷத்தையும் போக்கும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
