சுக்கங்காய்/Cucumis trigonus

 (தும்மட்டிக்காய்)

Cucumis trigonus

(N. O. Cucurbitaceae)

Habit:

Climber

Parts used:

Leaves, root and fruit

Action :

Fruit is Expectorant and Carminative. Leaves and root are Purgative.

Uses:

Leaves, root, fruit of this climber are said to possess medicinal properties. Unripened fruit gives relief from rheumatism and acts as an appetizer. Leaves and root are purgative. Dried fruits if taken regularly cures wheezing, dyspepsia and cough.

சுக்கங்காய்க் கொடியின் இலை, வேர், காய் யாவும் மருத் துவப் பயனுடையது. காயால் வாத நோய்கள் போகும். திக்குற்றத்தை மிகுதிப்படுத்தும். சுவையின்மையைப் போக்கும். இலையும், வேரும் பேதியாகச் செய்யும். காயை வற்றல் செய்து சாப்பிட இரைப்பு, குன்மம், இருமல் இவைகளை நீக்குவதுடன், சிறந்த உணவாகவும் பயன்படுகிறது.

PranaRaksha Kashaya

75.00
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply