சுரப்பாலை

Habit:

Shrub

Parts used:

Bark and latex

Constituents:

Gum

Action:

Gum is Vulnerary and Anthelmintic. Bark is Febrifuge.

Uses:

The latex of this tree is bactericidal. The gum boiled with oil is applied externally on ulcers of the skin. The decoction of the bark reduces the fever, it is bitter in taste.

இதன் பால் கிருமிகளை போக்கும். புண்புரைகளை ஆற்றும். இப்பிசினை எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி இரணங்களுக்கும் புண்களுக்கும் பூச குணமடையும். இதன் பட்டை கஷாயம் சுரத்தைக் கண்டிக்கும். பட்டை கசப்புச்சுவையுடையது.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply