Habit :
Herb
Parts used:
Whole plant
Uses:
This plant is commonly used to cure sprain of the heals and legs. This cures of sprains caused by chronic fever, blood clot etc. This is used only as an external application.
இச்செடி கைகால் சுளுக்கைப் போக்கும். இதனால் புள் பார்வை, சுரமெலிலினால் வந்த சுளுக்கு, கைகால்களின் சுளுக்கு, குருதிக் கட்டியதால் ஏற்படும் தடிப்பு ஆகியவை தீரும். இது மேற் பூச்சு மருந்தாகப் பயன்படுகிறது. இதனை அரைத்துப் பற்றிட வேண்டும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
