Helianthus annuus
(N. O. Compositae)
Habit:
Herb
Parts used:
Flowers and seeds
Constituents:
Seeds yield an oil, which is edible.
Action:
Bitter, Carminative, Diaphoretic, Anti-rheumatic and Emollient.
Uses:
Flowers and seeds are of medicinal use. The infusion of the flower cures cold. The oil extracted from the seed is used in cooking. This oil is used externally on the skin which is cruded due to extreme cold. The oil cake is used as cattle feed.
சூரியகாந்திசெடியின் பூவும், விதையும் மருத்துவப் பயனு டையது. இதன் பூவை குடிநீராக்கி கொடுக்க முப்பிணிகளும், நீரேற்றமும் தீரும். இதன் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சமையல் எண்ணெய்யாகவும் பயன்படுகிறது. இதன் எண்ணெ பினைத் தடய பனியினால் உண்டான கால் வெடிப்புகள் குணமாகும். எண்ணெய் எடுத்த பின் கிடைக்கும் சக்கைகள் கால்நடை உணவாகின்றன.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
