சேப்பங் கிழங்கு/Arum colocasia

(சேம்பு,சேனை)

Arum colocasia

(N. O. Araceae)

Habit :

Herb

Parts used:

Petioles or leaf-stalks and corms.

Constituents:

Tuber, leaves and stems contain needle shaped crystals insoluble in acetic acid but soluble in dilute nitric or hydrochloric acid. Corms contain much starch.

Action:

Juice of the petioles is styptic, Stimulant and Rubefacient. Internally the corm is Laxative, Acrid, Emollient, Nutritive and Restorative.

Uses:

Tuber of this herb is edible. Petioles and tubers exhibit medicinal properties. Leaves and petioles taken regularly cures dysentery and piles. Juice of stem prevents the excess bleeding of the wounds and used in the healing of the wound. Pressed juice of this also cures otalgia, otorrhoea and otitus. This acts as an antidote for honey bee bites.

Mashed tuber along with common salt is used as an external application for herpes, scrofula, gonorrhoea and venereal ulcers.

சேப்பங்கிழங்கானது மெல்லிய தண்டுகளையும், அடியில் கிழங்கு களையும் கொண்டிருக்கும் சிறுசெடி. இதன் கிழங்கு உணவுப் பதார்த்தமாகப் பயன்படுகிறது. தண்டு, இளங்குருத்து, கிழங்கு ஆகியவை மருத்துவப் பயனுடையது.

இதன் இலை இரத்தக்கடுப்பு, மூலம் நீக்கும். இவையையும் தண்டையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள மூலநோய் குண மாகும். தண்டின் சாறு வெட்டுக்காயத்தின் இரத்தப் பெருக்கை நிறுத்தி இரணத்தை ஆற்றும். காது நோய்களுக்கும், (கிரந்தி நோய் களுக்கும் இச்சாற்றைப் பிழிய குணமாகும். குளவி கொட்டிய இடத்தில் இதன் கஷாயத்தைவிட குணமாகும்.

கிரத்தி, வீக்கம், கண்டமாலை, வெள்ளை மேகம் ஆகியவை குணமாக இக்கிழங்கை உப்புடன் சேர்த்து இடித்து வைத்து கட்ட வேண்டும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply