தக்காளி / Physalis indica

Physalis indica

(N. O. Solanaceae)

Habit:

Herb

Parts used:

Leaves and fruits

Constituents:

Physalten-B.physalin-B,Epoxide is present.

Action :

Alterative, Diuretic, Aperient, Refrigerant and Laxative.

Uses:

This plant bears yellow flowers and the fruit is a nutritive food. This improves blood. The plant extract with vinegar if applied externally on breast it acts as galactagogue. The fruit of the plant is given in gonorrhoea, oedema etc.

சிறு மஞ்சள் பூக்களுடைய தக்காளிச் செடியின் காய்,பழம் ஒரு சிறந்த உணவுப் பதார்த்தமாகும். இது இரத்த விருத்தி செய் யும்;சீதளம் தரும். தக்காளியின் சமூலத்தை காடி விட்டரைத்துக் கட்ட முலைப்பால் சுரக்கும். பழம் மேகநோய், சிறுநீர் எரிச்சல், வீக்கம் முதலிய நோய்களைப் போக்கி, உடலைக் காக்கும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply