(நாக்கறுத்தான் புல்)
Poa cynosuroides
(N. O. Gramineae)
Habit:
Herb
Parts used :
Whole plant
Action:
Restorative, Emollient, Astringent. Diuretic and Antifebrile.
Uses:
Fever, thirstyness, pruritis also could be cured. with this grass. This acts as diuretic and gives energy. The decoction of this grass is used in fever, phlegmatic diseases. and antidote for poisons. This checks menorragia and. dysentery.
தருப்பைப் புல்லினால் சிறிய நஞ்சுகள், சுரங்கள், நீர் வேட்கை, நமைச்சல் ஆகியவைப் போகும். தருப்பைப் புல் நீரைப் போக்கவும்,சுறுசுறுப்பை உண்டாக்கவும் பயன்படும். தருப்பை புல்லைக் கஷாயமிட்டுக் கொடுக்க சில விஷ தோஷங்கள், சுரம்,. கபம், தாகம், தினவு சாந்தப்படும். தருப்பைப் புல் கஷாயம் பெரும். பாட்டையும், சீதபேதியையும் உடனே குணப்படுத்தும்.
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
