தாளிச பத்திரி / Taxus baccata

Taxus baccata

 (N. O. Coniferae)

Habit:

Tree

Parts used:

Leaves, fruit and bark.

Action:

Carminative, Expectorant, Stomachic, Tonic, Astringent and Stimulant.

Constituents:

There is an alkaloid called Taxine.

Uses :

Middle sized tree with thorns. Leaves are astringent and stomachic in diarrboca, weakness and consumption. Infusion of this is a very good remedy for hoarseness. Fruits are edible. Oil is extracted from the seeds. Leaves are powdered and if given in honey cures, diarrhoea, cat-arrh of the nose, dysentery, vomiting, indigestion and extern-ally applied to the gums, to arrest tooth ache. Mixed with vinegar or lemon juice it is used as an external application to cure head ache, colic, and sore throat. Juice of the leaves is used in the treatment of chest pain and pthisical cough. Infusion of bark is used as mouth wash to cure stomatitis. Fruit checks nausea. Leaves powdered and mixed with the juice of Adathoda vasika if taken along with honey, cures cough and wheezing.

தாளிசபத்திரி மரத்தில் முட்கள் மிகுதியாயிருக்கும். இலைகள் துவர்ப்பாக இருக்கும். வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். அசீரண பேதி, பலவினம், சயரோகம் முதலிய நோய்களுக்குச்சிறந்தது. இதன் பட்டைக்கஷாயம் தொண்டைக்கம்மலை நீங்கும். காய்கள் தின்ப தற்கு உதவும். விதைகளிலிருந்து எண்ணெய் எடுக்கலாம். பிற சூரணங்களுடன் சேர்த்துக் கொடுக்க தொந்தகரம், அக்கினிமந்தம், பித்தாதிக்கம், பலவீனம் போக்குவதுடன் பசி உண்டாக்கும். இதை

இடித்துத் தூள் செய்து தேனில் கொடுக்க பேதி, பீனசம், சீதபேதி, வாந்தி, அசீரணம் குணப்படுத்தும். இத்தூளைப் பல்வில் வைத்து அமுக்க பல்வலிபோகும். காடி, அல்லது எலுமிச்சம் பழ ரசத்தில் அரைத்துப் பூச தலைவலி, வயிற்றுவலி, சயரோக இருமல் போகும். பட்டையைக் கஷாயமிட்டு வாய் கொப்பளித்து வருவதனால் தொண்டைக் கம்மல் நீங்குவதோடு வாய்ப்புண் ஆறும். இதன் பழம் ஓக்காளத்தை நிறுத்தும்.

இலைத்தூளை ஆடாதொடா இலைச்சாற்றில் கலந்து சிறிது தேன் சேர்த்துச் சாப்பிட இருமல், இரைப்பு நோய்கள் போகும்.

PranaRaksha Kashaya

75.00
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply