தினை / Panicum italicum

Panicum italicum

(N. O. Gramineae)

Habit:

Herb

Parts used:

Seeds

Constituents:

Seeds are rich in proteins and carbohydrates.

Action:

Astringent. Diuretic, Nutrient. Cholagogue and Appetizer

Uses:

The flour of seeds mixed with honey is used to strengthen the body. If applied locally along with water it reduces inflammation. This is a diuretic. This helps for a pain free labour.

தினை காலத்தால் அழியாத தானியமாகும். உமியுடன் இத் தானியத்தை வைத்திருக்க எத்தனை வருடங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது, உமி நீக்கி விட்டால் உடனடியாகப் பயன்படுத்த வேண் டும். இல்லாவிட்டால் கெட்டுப் போகும். இதன் மாவுடன் தேன் கலந்து உண்ண உடலுக்கு வலிவூட்டும். முருக பக்தர்கள் “தேனும் தினை மாவும் கலந்துனக்கு நான் தருவேன்…சங்கத்தமிழ் மூன்றும் நீ எனக்குத் தா” என்று கல்வி கேள்விகளில் தாம் சிறந்து விளங்க வேண்டுமென முருகளை வேண்டி வணங்குவார்கள். தேனும், தினையும் எத்தனை சிறந்த உணவு என்பது இதிலிருந்து தெரியவருகிறது. நினைமாவை நீருடன் சேர்த்து வீக்கத்திற்குத்தடவ வீக்கம் வாடும். நினையை உட்கொள்ள மூத்திரத்தைப் போக்கும். வாதப்பிடிப்பிற்கும் மேற் பூசலாம். பிரசவ வேதனை கொள்ளுங் காலத்தில் இதை உபயோகப்படுத்த வமி தணியும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply