திராட்சை / Vitis vinifera

Vitis vinifera

(N. O. Vitaceae)

Habit:

Climber

Parts used:

Fruits and leaves.

Constituents:

Fruits are nutritive and rich in vitamins.

Action:

Fruits are Laxative, Refrigerant. Diuretic, Nutritive, Demulcent, Expectorant and Cooling. Juice of unripe fruit and leaves are Astringent.

Uses:

There are two varieties black and green coloured fruits. This can be taken fresh or dried. Dried fruit is a laxative and expectorant. Juice of this fruit removes thirstyness. This also cures fever, cough, jaundice and pthisis. Grape juice if taken by pregnant women checks vomiting, nausea, bitterness of the tongue and loathing for food.

A decoction is made out of its leaves, black pepper and cumin if taken checks diarrhoea due to indigestion. Grape juice if taken regularly cures intestinal ulcers and strengthen the alimentary canal. This also cures rheumatoid arthritis, hypertension, liver and spleen disorders erc., Dried fruits if taken regularly cures venereal diseases and purifies the blood. Fruits are steeped in rose water is good for heart patients. Fruit along with milk acts as an aphrodisiac. Burning sensation and drowsiness due to bilious causes could be cured by grape juice. A kind of ardent spirit is made from the juice of the ripe fruit by fermentation. This cures, rheumatism, bilious disorders, bodily pain, fever, thirst, cough, hoarseness of throat. This also improves blood and acts as an aphrodisiac.

கொடிமுந்திரி எனப்படும் திராட்சையில் பச்சை, கருப்பு என இருவகையுண்டு, திராட்சையைப் பச்சையாகவும், உலர வைத்தும் சாப்பிடலாம். பழவற்றல் மலத்தை இளக்கும், கோழையை அகற்றும். இதன் இரசத்தை அருந்த நாவறட்சி போகும். இரசத்தை காலை மாலை இருவேளையும் குழந்தைகளுக்கு கொடுத்துவர பல் முளைக்கும்போது உண்டாகும் கழிச்சலை நீக்கும்.

மேலும் இதை சுரம், இருமல், காமாலை, இளைப்புதோய் முதலியவைகளுக்கு வழங்கலாம்.

இதை கர்ப்பிணிகளுக்குக் கொடுக்க வாத்தி, வாய்க்குமட்டல், வாய்க்கசப்பு, அரோசகம் இவை நீங்கும்.

திராட்சை இலையுடன் மிளகு, சீரகம் சேர்த்து கஷாயமிட்டு அருந்த அஜீரண பேதி நிற்கும்.

குடல்புண் உள்ளவர்கள் தினம் திராட்சை சாறு அருந்த குடல் புண் குணமாவதுடன் குடல் வலிமை பெறும்.

கீல்வாதம், இரத்த அழுத்தம் கல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீரும். தினம் உவர்ந்த திராட்சையை சாப்பிட்டுவர இரத்தம் தூய்மை பெறும். மேகம் நீர்க்கும்.

இப்பழத்தைப் பன்னீரில் ஊறவைத்து அதன் சாற்றைப் பகுடு

வர இதயம் வலிமை பெறும். பன்னீர் திராட்சையை பாலுடன் சாப்பிட தாது பலம் பெறும்.

பித்த ஆதிக்கம் உடையவர்கள் இதை உண்ண கைகால் எரிச் சல், தலை சுற்றல் தீரும்.

இதன் சாராயத்தினால் வாத பித்ததோஷம், உடம்பு அழற்சி போகும். இரத்தம், தாது விருத்தியாகும். காமத்தை உண்டாக்கும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply