தும்பிமரம் / Diospyros embryopteris

Diospyros embryopteris

(N. O. Ebenaceae)

Habit:

Tree

Parts used:

  Fruit, bark and dried seeds.

Constituents:

Tannin, and pectin.

Action:

Bark and unriped fruit have Astringent and Styptic properties.

Uses:

The juice of the fruit is used in treating gonorrhoea and venereal diseases. Fruit juice if applied relieves sprain and cures wounds. Oil extracted from the seed checks chronic dysentery and diarrhoea. An infusion is made out by soaking it in water, its gargle cures stomatitis, sore throat and hoarseness. Pericarp of the fruit and bark sre being astringent, checks bleeding in haemarrhoids.

தும்பி மரத்தின் கொட்டையினுள் இருக்கும் சாற்றை சத்தாக இறக்கி பிரமேகம் முதலிய நோய்களுக்குக் கொடுக்க குணமாகும். இதன் பழச்சாற்றை காயம் களுக்கு இவைகளுக்குப் பூசலாம். விதையின் எண்ணெயை சீதபேதி, கழிச்சல் இவைகளுக்குக் கொடுக்கமரம். பழம் ஊறிய தண்ணீரால் வாய்ப்புண் தொண்டைக் கம்மல் இவை களுக்கு வாய் கொப்பளிக்க குணமாகும். பழத்தின மேல் தோலும் பட்டையும் துவர்ப்புச் சுவையுடையது. இரத்தப்போக்கைக் கட்டுப் படுத்தும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply