(கல் துளசி)
Stone basil
Habit :
Herb
Parts used:
Whole plant
Uses:
This cures fever, boils, poisonous bites, cough chest pain and chronic fevers. Juice of the leaves acts as an expectorant. This also cures boils and abcesses.
இதனால் சுரம்,கட்டி, வண்டுக்கடி விஷம், காணாக்கடி, கபங் சுட்டி இருமல்,நெஞ்சு சளி, விஷ சுரம் ஆகியவை போகும். கோழையை நீக்க இலைச்சாற்றை உள்ளுக்குத் தர வேண்டும். மேலும் இது வித்திரதிக் கட்டியைக் குணப்படுத்தும்.
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
