தூணு மரம் / Cedrus deodara

Cedrus deodara

(N. O. Pinaceae)

Habit :

Tree

Parts used:

Bark

Constituents:

It contains an essential oil

Action:

Bark is Antibilious, Febrifuge and Vermifuge.

Uses:

Caesalpinia bonducella along with the bark of this plant is a good medicine to treat chronic fever,dysentery, diarrhoes etc. Bilious diseases also could be cured with this. Bark powder is used as an external application for skin ulcers and wounds. The oil extracted from the bark is an ideal medicine for ringworm, and other skin diseases.

தூணுமரப் பட்டையுடன் கழற்சிக் காயைச் சேர்த்து சுரம் முறை சுரம், சீதபேதி, கழிச்சல் இவைகளுக்குக் கொடுக்க குணம் தரும். மேலும் பித்த சுரம், கிராணி அல்லது தீராக்கழிச்சல் இவைகளைக் கண்டிக்கும். பட்டைத்தூளைப் புண் புரைகளுக்குத் தடவ குணம் தரும்.தூணுமரப் புகையின்று எடுக்கப்படும் எண்ணெய் சிலந்திப்புண், சரும நோய் இவைகளைக் குணப்படுத்தும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply