Tectona grandis
(N. O. Verbenaceae)
Habit:
Tree
Parts used:
Bark, wood and fruit.
Constituents:
Wood contains deposits of calcium phosphate, silica and ammonium and magnesium phosphate,
Action:
Paste of the wood is Diuretic, Auringen. Hepatic and Stimulant.
Uses:
The wood powder is used in treating headaches of all types, if taken internally it reduces the burning satios of the stomach and it also agis as an anthelmintic
The sharcoal of this is mixed with the juice of the popps send and sued as an external application in inflammation of the eyes. The oil of the bark is med in treating itching of the skin.
இம்மரத்தின் தூளைப் பசையாகக் காய்ச்சி, பித்த தலை வலி, வீக்கத்தை கரைக்கவும்,பித்தாதிக்கத்தினாலேற்படும் வயிற்றின் எரிச்சலுக்கும், வயிற்றுப் பூச்சிகளை கொல்லவும் உபயோகப் படுத்துவர். இதன் கரியை கசகசாவின் பாலோடு குழப்பி, கண்ணிரப்பையின் வீக்கத்திற்குத் தடவ குணமாகும்.
மரப்பட்டை எண்ணெய் உடம்பின் நமைச்சலுக்குத் தடவ குணம் தரும். இம்மரத்தின் காயை தூளாக இடித்து பெண்களின் நிதம்பத்திற்கு கட்டுகட்ட மூத்திரத்தை வெளிப்படுத்தும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
