(சிறுதேன் கொடுக்கி)
Heliotropium indicum
(N. O. Boraginaceae)
Habit :
Herb
Parts used:
Stem, leaves and flowers.
Constituents:
Stems and leaves contain tannin, a non-crystal-line organic acid and an alkaloid soluble in ether.
Action :
Diuretic, Emmolient and Anodyne.
Uses:
Leaves resemble the mint leaves. To treat tuberculosis, its leaves along with cumin 6 pepper is ground and consumed in the size of a marble along with 200 ml. of goat’s milk for forty days. This cures tuberculosis. But during this medication cigerrate, alcohol, coffee and tea should be avoided.
Its leaves and turmeric are made into a paste is used as an application for boils and bruises. If the juice of the leaves is rubbed where the scorpion has stung it acts as an antidote.
தேள் கொடுக்கி இலை புதினா இலையைப் போன்றிகுருக்ம். காச நோயை அகற்றுவதில் இதன் பங்கு சிறந்ததாகும். இதன் இலையுடன் சிறிதளவு சீரகம் 6 மிளகு சேர்த்து அரைத்து நெல்லிக்கா யளவு சாப்பிட்டு 200மிலி அளவு ஆட்டுப் பாலுடன் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட காசநோய் குணமாகும். இம்மருந்தை உட் கொள்ளும் பொழுது சிகரெட், மது, காப்பி, டீ ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.
இலையுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு, புண் ஆகியவற்றிற்குத் தடவ சிறந்த குணம் கிடைக்கும்.
தேள் கொட்டிய இடத்தில் இதன் இலைச்சாற்றை விட்டுவர விஷம் இறங்கும். மயில்துத்தத்தை பஸ்பமாக்கும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
