நங்கை / Polygala elongata

(பெரியா நங்கை)

Polygala elongata

 (N. O. Polygalaceae)

Habit:

herb

Parts used:

 Leaves

Constituents:

It contains Methyl salicylate..

Action:

Similar to P. chinensis.

Uses:

It is purgative and used in making different types of calcinations. The paste of its leaves if consumed in recommended quantity venereal it reduces the temperature. The juice of the leaves cures bilious diseases and acts as laxative. This also used as an antidote for insect bites.

பெரியா நங்கையினால் அழல் நோய்கள் போகும். கழிச்சல் உண் டாகும். இதைக்கொண்டு பற்பங்கள் செய்யலாம். இதனிலையை அரைத்து 4 கிராம் எடை உட்கொள்ள அழல் நோய் தணியும் வயிறு கொட்டும். மேலும் இதன் சாறு பித்தரோகங்களை குணப் படுத்துவதுடன் மலபந்தம் நீக்கும். இதனை விஷக்கடிகளுக்கும் பயன் படுத்தலாம்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply