நங்கை / Polygala chinensis

(சிறியா கங்கை)

Polygala chinensis

 (N. O. Polygalaceae)

Habit:

Herb

Parts used:

Leaves

Constituents:

Leaves contain senegin and polygallic acid.

Action:

Alterative, Anti-bilious, Bitter, Laxative and Tonic.

Uses:

This gives strength and beauty to body. A smalt quantity of the paste of its leaves along with milk, if consumed every day morning it gives strength and vitality. This leaves are also used as

 an antidote to poisons. Melted zinc if added with this juice the pores of the zinc will be filled.

இது உடலுக்கு வலிமை தரும். உடலுக்கு அழகைத்தகும். இதன் இலையை அரைத்து கொட்டைப் பாக்களவு எடுத்துப் பாலுடன் கலந்து காலையில் உட்கொள்ள உடல் வலுக்கும், இதன் இலையை கைப்புச்சுவை தோன்றுமட்டும் தின்னும்படி கொடுத்துவர கடிநஞ்சு நீங்கும். இதன் சாற்றில் சிறுகண் நாகத்தை உருக்கி சாய்த்து வர அதன் சீறல் அடங்கி கண் ணடைந்து கட்டும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply