நன்னாரி / Smilax officinalis

(சீமை கன்னாளி)

Smilax officinalis

(N. O. Liliaceae)

Habit:

Herb

Parts used:

Root

Action:

Root is Diuretic, Tonic, Anti-rheumatic, Dia-phoretic and Anti-sypkylitic.

Uses:

This is imported from Jamaica and America. The decoction of this increases the sweating and also acts as diuretic. This is used in treating rigidity of the joints, and skin diseases.

சீமை நன்னாரி ஜமெய்கா, அமெரிக்கா ஆகிய தேசங்களிலி ருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் கஷாயம் வியர்வையை அதிகப்படுத்தும், மூத்திரத்தை வடிக்கச் செய்யும். இது கர்ப்ப மேகம், நீடித்த சூலை, வாதப்பிடிப்பு சரும நோய் முதலிய நோய் களுக்கு மருந்தாகப் பயன்படும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply