(புளி நரளை)
Vitis setosa
(N. O. Vitaceae)
Habit:
Twiner
Parts used:
Leaves
Action:
Acrid, Astringent, Cooling, Styptic, Vermifuge and Expectorant.
Uses:
The leaves are used as infusion to treat dismenorrhoea. The powdered root mixed with sugar if consumed in recommended dosses it cures, diabetes, psoriasis and venereal diseases.
நரளை இலையை குடிநீரிட்டுக் கொடுக்க பெரும்பாட்டை குணப்படுத்தும். இதன் கிழங்கை உலர்த்திப் பொடித்து சர்க்கரை யுடன் கலந்து 2 முதல் 4 கிராம் எடை வீதம் நோய் குணப்படும் வரை உண்ண, மேகம், கரப்பான் புண்கள் முளைமூலம் ஆகியவை தீரும்.
இலையினால் செம்பையின் களிம்பு நீங்கும். லிங்கம் சுத்தியாகும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
