(செந்நாயுருவி)
Achyranthes aspera
(N. O. Amaranthaceae)
Habit :
Herb
Parts used:
Whole plant
Constituents:
Similar to white variety
Action:
Similar to white variety.
Uses:
It is a red variety of Indian burs. It is a rejuvenating plant. It is effective than the white Indian burs. This gives relief from dropsy and menstrual disorders. The decoction of its ash gives relief in anuresis and acts as diuretic. Infusion of the root cures abdominal disorders. This gives strength and cures gonorrhoea, diseases of the lungs and eye disorders
சிவப்பு நாயுருவி எனப்படும் இது ஓர் கற்பமூலிகை. இது நாயுருவியைவிட வீரியம் அதிகமுடையது. இதனால் ஏறு வீக்கம், பாண்டு. மாதாந்திர ஒழுக்கில் ஏற்படும் சிக்கல்கள் ஆகியவை போகும்.
நாயுருவியை பயன்படுத்தும் எல்லா வழக்குகளிலும் இதனை பயன்படுத்தலாம். இதன் சமூலத்தைக் கஷாயமிட்டு அல்லது 1 டம்ளர் வரையிலும் கொடுத்து வந்தால் நீர்க்கட்டு உடைந்து சிறுநீர் பெருகும். இதன் வேர் ஊறல் கஷாயம் வயிற்றுநோய்களை குணப்படுத்தும். மேலும் தளர்ந்த உடலைத் தேற்றும். மேசு ஒழுக்கு, நுரையீரல் வியாதிகள், கண், காது நோய்களை குணமாக்கும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
