நித்ய கல்யாணி / Vinca rosea

(கடுகாட்டு மல்வி, காக்கைபூ)

Vinca rosea

(N. O. Apocyanaceae)

Parts used:

Flowers, roots and leaves

Constituents:

This herb contains 72 alkaloide

Action:

Plant is Abhartifaciens, Lacrifuge, Anti harmerrhagle, Tente and Vulnerary, Leaves are Auringont

Uses:

This world famous herb which sxported to many foreign countries. This is used to treat many disses, mainly sacass srination, thirsty This is an ideal medicinal plant which controls the frequune

of urination and then it is very helpfull in controlling diabetes The decoction of the flower if consumed every day 4 times (25 ml) it controlls diabetes and kidney disorders. Powdered root if consumed one teaspoon every day it may help in controlling diabetes and other urinary disorders. This is kleo found useful in treating lukemea.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தமிழ் மூலிகை வகை களில் ஒன்று நித்யகல்யாணியாகும்.

இச்செடி பல நோய்களை குணமாக்கும். சிறப்பாக இது அதி மூத்திரம், களைப்பு, அதிதாகம்ஆகியவற்றைக் குணமாக்கும்.சிறுநீர் வழியாக உடல் சத்துக்கள் வெளியேறுவதை தடுத்து, நீரிழிவு நோய் களை குணப்படுத்துவதுடன் மூத்திரக்கோளாறுகளை நிவர்த்திக்கும். இதன் பூக்கஷாயத்தை தினமும் நான்கு வேளை 25மிலி அளவு ச ப்பிட மதுமேகம் குணமாவதுடன் சிறுநீரகக் கோளாறுகள் சிறுக சிறுக குணமாகும்.

இதன் வேரை உலர்த்தி பொடித்து ஒரு தேக்கரண்டியளவு வாயிலிட்டு வெந்நீர் குடிக்க நீரிழிவு நோய்களும் பிற மூத்திரதாரை நோய்களும் குணமாகும்.

இம்மூலிகைச் செடி 73 வகை நுண்சத்துக்களை கொண் டுள்ளது.இதன் இலைகளிலிருந்து நீரிழிவு நோய்க்கும்,வேர் தண்டு களிலிருந்து ‘இரத்தப்புற்று நோய்க்கும் மருந்துகள் தயாரிக்கப் படுகின்றன. இதன் பூக்களிலிருந்து சரும நோய்களுக்கான களிம்புகள் தயாரிக்கப்படுகின்றன.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply