(மஞ்சணத்தி)
Morinda umbellata
(N. O. Rubiaceae)
Habit:
Liane
Parts used:
Bark, leaves and fruits
Constituents:
A glucoside
Action:
Leaves and fruits are Deobstruent, Emmenagogue. Febrifuge. Stimulant and Tonic. Root is Cathartic.
Uses:
Leaves of this climber exhibits medicinal
properties. Decoction made out of this leaves along with the leaves of Lippia nodiflora and Daemea extensa cures infantile diarrhoea due to indigestion. Bark infusion cures phlegmatic fever, eczema and ulcers. Dried and powdered leaves give relief from indigestion and venereal diseases. Bruise leaves if applied cures ulcers, and other skin diseases, Juice of the leaves gives relief from pelvic pain if used as an external application. Burnt and powdered fruits mixed with salt if weed as tooth powder cures tooth diseases. Leaves along with powdered cardomum checks dysentery. Yellow and red dye are made from its roots.
இதற்கு மஞ்சநாறி, நுணா, தணக்கு குண்டு. இது ஓர் கொடி. எனப் பல பெய
( இவ்விலையுடன், பொடுதலையும்,உத்தாமணியும் சேர்த்துக் கஷாயமிட்டுக் கொடுக்கக் குழந்தைகள் மாந்தபேதி போகும். பட்டையின் கஷாயத்தை கபசுரம், கரப்பான், புண்கிரந்தி, இவை களுக்குக் கொடுக்கலாம். இலையைச் சூரணித்துச் சாப்பிட மாந்தம் மேகம் போகும். அன்றியும் இலையை அரைத்து, புண், சிரங்கு, ரணம் இவைகளுக்கு வைத்துக் கட்ட ஆறும். இலைச் சாற்றை இடுப்புவலிக்குப் பூச குணமாகும். இக்காய்களைக் கருக்கி உப்புச் சேர்த்துப் பல் விளக்க பல் ரோகங்கள் போகும். இலைகளுடன் சில வாசனைச் சரக்குகளையும் (சேர்த்து அதிசாரப் பேதிக்குக் கொடுப்ப துண்டு. காய் சட்டினி செய்யலாம். இதன் வேரிலிருந்து மஞ்சள் சிவப்பு சாயம் எடுக்கலாம்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
