(நெடு நாறை)
Polyalthia longifolia
(N. O. Anonaceae)
Habit:
Tree
Parts used:
Bark
Action:
Bark is Astringent, Tonic and Febrifuge.
Uses:
This tree resembles Asoka, so some persons call in Asoka by mistake. The infusion of the hark is useful in treating diarrhoea, and dysentery. Bark soaked in vinegar for one day and to be filtered. This filtered water is used to wash nisers and wounds. This bark is also used to reduce palpitatotion
ஒங்கி வளர்ந்த இம்மரத்தை சிலர் “அசோகமரம்” என்று தவறாகக் கூறுவர். இது துவர்ப்புச் சுவை யுடையது. இதன் பட்டையை குடிநீரிலிட்டுக் குடிக்க கிராணி, அதிசாரம், சீதபேதி, போன்ற நோய்கள் நீங்கும். பட்டையைக் காடி நீரிலிட்டு ஒரு நாள் ஊறவைத்து வடித்த நீரால் புண் புரையைக் கழுவ அவை குணமாகும். மேலும் இப்பட்டை குடிநீரைப் பயன்படுத்துவதனால் இதயத்துடிப்பு மட்டுப்படும். மேலும் இதன்பட்டை சுரத்தை குறைக்கும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
