பசளை/Basella alba

(சிலோன் பசளை)

Basella alba

(N. O. Chenopodiaceae)

Habit:

Herb

Parts used:

Leaves

Constituents:

Leaves are rich in iron and vitamins

Action :

Leaves are Diuretic, Demulcent and Cooling.

Uses:

Rheumatism, bilious disorders, phlegmatio disorders could he cured with this. This is very good for eyes. This along with pulses if included in our regular food, cures dysuria, unurosis, burning mincturition etc. It is innative. This also cure the ulcers found in anus. This cures the heart burn.

சிலோன் பசலை பசலை வகைகளில் ஒன்று. சிறந்த கீரை யாகக் கருதப்படும் இது திரி தோஷங்களை நீக்கி கண்ணுக்கு அதிக நன்மைகளைச் செய்யக்கூடியது. இக்கீரையுடன் பகுப்பு சேர்த்து கடைந்து அன்னத்துடன் உண்ண உடலின் வெப்பம் தணிந்து உடல்

பலம் பெறுவதுடன் நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, நீர்க்கடுப்பு இவைகளை நீக்கும். மலத்தை இளக்கி மலச்சிக்கலை தவிர்க்கும். மேலும் ஆசன வாயில் ஏற்படும் புண். கடுப்பு, எரிச்சல் போன்றவற்றைத் தடுக்க வல்லது.

வயிற்றில் அமிலம் மிகுதியால் ஏற்படும் நெஞ்சுக்கரிப்பு முதலியவற்றை நீக்க இப்பசலைக் கீரையின் ரசத்தைப் பருக வேண்டும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply