பச்சிலை/Pogostemon lugeanus

(பசும்பிடி, பச்சோலி,மட்டிமை)

Pogostemon lugeanus

 (N. O. Labiatae)

Habit:

Herb

Parts used:

 Leaves

Constituents:

An aromatic oll is extracted from the leaves

Action :

Stimulanı, Expectorant, Refrigerant Aromatic. and

Uses:

The leaves are aromatic. Because of its aromatic

nature it is used in hair oils. Zoedary, yellow zoedary. Indian valerian, seeds of Emblica vibes, Poopy seeds, Baluchi seeds, White zocdary and nut grass these are powered along with this leaves and mixed with oil. This mixture is used on the hair to cradicate lice and dandruffs. Plant could be used alone also to bath which will give relief in eczema, itching and other skin ailments.

பச்சிலைக்குக் கந்தம் பரிமளிக்கும் அவ்விலையோ வெச்சைக் கிரந்திதனை மெய்ப்புழுவைச் சொச்சமற ஓட்டும்.”

இது ஒரு மணமுள்ள இலை. இதலை வாசனைக்காக முடி வளர்ப்பு தைலங்களில் சேர்ப்பார்கள். பச்சிலை, பூலால் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், சடாமாஞ்சில், வாய்விடங்கம், கசகசா. கார்போக அரிசி, சந்தனம், கிச்சிலிக்கிழங்கு, கோரைக் கிழங்கு

இவைகளைப் பொடித்து ஒன்றாய் கலந்து, எண்ணெயில் குழைத்து தலை முழுகி வர தலையிலுள்ள, ஈறு பேன் முதலியவை போகும். பொடியைத் தனியாகத் தேய்த்துக் குளித்துவர சொறி, நமைச்சல், கற்றாழை நாற்றம் போகும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply