பன்னீர் மரம்/Lavandula stoechas

Lavandula stoechas

N. O. Labiatae)

Habit :

Shrub

Parts used:

Flowers

Constituents:

An essential oil is distilled from the flowers

Action:

Antibilious, Hepatic, Sedative, Stomachic and Refrigerent. Tonic.

Uses:

This is a thorny shrub. This flowers in winter and the flowers are white in colour and fragrant. This flowers at night and drops in the morning. Rose water is derived from this flowers. These flowers cures nausea, vomiting, thirsty-ness and spermatorrhoea. The leaves are used to cure abscesses in children as an external application. The bark and root to care main ingredients if the infusions madeto treat liver and spleen disorders.

பன்னீர்மரம், இது முட்கள் நிறைந்த ஒருவகை சிறு ருத்துச் செடி, பனிக்காலத்தில் பூக்கும். பூக்கள் வெண்மை நிறத்துடன் மிக்க வாசனையாய் இருக்கும்.மாலையில் பூத்து விடிவதற்குள் கொட்டிவிடும்.இப் பூவிலிருந்து ரோஜாப்பூவைப் போல பன்னீரை வாலையிலிருந்து இறக்கலாம். இப்பூ வாந்தி, நாவறட்சி, சுக்கிலஷீணம் இவைகளை நீக்கும். இவைகளை குழந்தைகளுக்குக் காணும் கால்கடுவனுக்கு வைத்துக் கட்டலாம். காமாலை, ஈரல் நோய்கள், மண்ணீரல் நோய்கள் முதலியவற்றுக்கு செய்யப்படும் குடிநீர்களில் இச்செடியின் வேர், பட்டை, முதலியவை உபசரக்காகச் சேர்க்கப்படுகிறது.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply