பயறு/Phaseolus mungo

(பச்சைப் பயறு)

Phaseolus mungo

(N. O. Leguminosae)

Habit:

Herb

Parts used:

Seeds and tender parts

Constituents:

Seeds contain albuminoids and starch

Action :

Seeds are Nutritious. In large quantities it is an Aperient.

Uses:

This is easily digested. If taken as a gruel it cools eyes and will brighten eye sight, but if it is consumed in large quantity it produces intestinal gas.

பச்சைப்பயறு தானிய வகையைச் சேர்ந்தது. புன்செய் நிலங்களில் விளையும் இதில் அனேக சீவகையுண்டு. அவையாவன: சிறுபயறு, நரிபயறு, காராமணி பயறு, சடைப்பயறு, மின்னிப்பயறு. மொச்சைப்பயறு, பயற்றங்காய் பயறு. இவை தவிர சிலவகை காட்டுப்பயறு வகைகளும் உள்ளன. இவற்றுள் பச்சைப்பயறு சிறந்த உணவு. எனிதில் ஜீரணமாகும். இதைக் கஞ்சி வைத்துச் சாப்பிட்டால் கண்ணுக்குத் தெளிவைத் தரும். அதிகம் சாப்பிட்டால் வாயுவையுண்டாக்கும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply