Mollugo cerviana
(N. O. Ficoidaceae)
Habit :
Herb
Parts used:
Whole plant
Constituents:
Plant contains resin, gum and alkaline nitrates
Action :
Plant is Stomachic, Aperient, Antiseptic, Diaphoretic. Emmenagogue. Laxative, Febrifuge and
Uses:
This is a common drug. It is used in treating fever. Mixed with oil it is used in treating skin ailments. The decoction of the tender leaves and flower induces sweating and brings down the body temperature. Root exhibits tonic property. Root is also used externally to treat rheumatism.
பற்பாடகம், இது ஒரு கடைச்சரக்கு. பச்சைப் பூண்டாகவும் கிடைக்கும். இதில் அதேக விதைகளிருப்பதால் இப்பெயர் வந்தது.
இது சுரத் கிற்கு விசேஷமாகப் பயன்படும். இதை எண்ணெய் யோடு குழப்பி சிரங்கு போன்ற தோலைப் பற்றிய நோய்களுக்குப் பூசுமருந்தாக உபயோகப்படுத்துவதுண்டு.
இலைக் கொழுந்துகளையும், பூக்களையும் கஷாயமிட்டுக் கொடுக்க வியர்வையுண்டாகி சுரம் குறையும்.
இப்பூண்டின் காய்ந்த வேர் உடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
