பாகல்/Momordica muricata

(மிதிபாகல், காரவல்லி)

Momordica muricata

(N. O. Cucurbitaceae)

Habit :

Climbing herb

Parts used:

Leaves and fruits

Action:

Similar to M. charantia.

Uses:

This exhibits all the medicinal properties of M.charantia. Leaf exhibit with hot water expels intestinal worms. Fruits if consumed regularly cures piles, liver andi spleen disorders. Pepper along with this leaves if chewed. checks bleeding.

பாகலின் பொதுவான குணம் மிதிப்பாகலுக்கும் உண்டு. என்றா லும் இலைச் சாற்றை வெந்நீரோடு கலந்துக் கொடுக்க வயிற்றுக இருமிகள் சாகும். இதன் காயை உண்ண மூலம், காமாலை. கல்லீரல், மண்ணீரல். தோஷம் போகும். பழுக்காத மிதி பாகல் இலையுடன் மிளகுக் கூட்டி மென்று விழுங்க இரத்தம் கசிவது: நின்று,கருப்பு முதலான நோய்கள் குணமாகும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply