(காட்டுப் பாகல்)
Momordica dioica
(N. O. Cucurbitaceae)
Habit :
Creeper
Parts used:
Fruit and tuberous roots
Constituents:
An alkaloid. Ash contains the trace of manganese.
Action :
Stimulant, Astringent. Antirheumatic and Vulverary. Juice of the root is Antiseptic.
Uses:
This cures joint pains, ulcers and set broken bones.
காட்டுப் பாகல் இது பித்தத்தையும், சுரப்பானையும் உண்டாக்கும்.இரசம். பாஷாண மருந்துகளை முறித்து, தேகத்திற்கு கெடுதியை உண்டாக்கும். இதன் விதையிலிருந்து தைலம் இறக்கி ரண மருந்தாக உபயோகிப்பார்கள்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
