பாதாம்/Astralagus gummifera

(பிசின் பாதாம்)

Astralagus gummifera

(N. O. Leguminosae)

Habit:

Tree

Parts used:

Seeds and gum

Constituents:

A gum like tragaranth

Action:

Antidote, Nutrient, Refrigerant, Stimulant and Aphrodisiac.

Uses:

This gum is imported from Pakistan. This is white or yellowish colour. It is very tasty and aromatic. This is used in the medicine which do not dissolve in water. This is mainly used in treating dysentery in children. This, if chewed slowly reduces irritating cough. makes semen viscous, and acts as an antidote. This is mainly used in health tonics,

பாரசீகத்திலிருந்து கிடைக்கும் ஒருவகை மரத்தின் பிசின். இதை பாதம் பிரின் என்று அழைப்பர். வெண்மை அல்லது மஞ்சள் நிறமாய் இருக்கும். அகலமாயும், தகடுகளாகவும், மணமும். சுவையு மாய் இருக்கும். பாதம் பிரின் எளிதில் கொடியாகாது இதனை நீரில் கரையாத மருந்துகளுடன் சேர்த்து குழந்தைகளுக்குச் கொடுக்கலாம். இதன் விளைவாக இருமலும், கழிச்சலும் நிற்கும். இப்பிசினை கொஞ்சம் வாயில் போட்டு அடக்கி, ரசத்தை விழுங்கிக் கொண்டு இருக்க இருமல்தணியும், சுக்கிலம் கெட்டிப்படும். விஷத்தை முறிக்கும். பெரும்பாலும் இது தாதுவிருத்தி லேகியங்களில் சேர்க்கப் படுகிறது.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply