பாற்சோரிக் கீரை/Ruellia secundra

Ruellia secundra

(N. D. Acanthacose)

Habts:

Herb

Parts used:

Leaves and tender stems

Constituents:

Rich in siramins and minerals

Action:

  Astringent. Refrigerant, Laxative, Tonic. Anitsyphilitic, Insecticide and Alexipharmic.

Uses:

The leaves could be used in coofing and it cures oelic dysentery, diarrhoea and bleeding piles. If it is consumed. regularly it sures leprosy and other skin disorders.

பாற் சோரிக்கீரை – இது கீரை வகுப்பைச் சேர்த்தது.

வயிற்றுக் கடுப்பு மலஞ்சிதம் பேதி

நியத்தரத்தப் போக்கிவைறி றுத்துங் குயத்தையொரு

பாற்சரியக் காட்டும் பருவ வணங்கரசே!

பாற்சொரிக் கீரையது பார்.”

இலையைச் சமைத்துச் சாப்பிட்டுவர, வயிற்றுக் கடுப்பு. கழிச்சல், சீதக்கழிச்சல், குருதிக்கழிச்சம், ரத்த மூலம் நீங்கும். சர்ம நோய் (குஷ்டம்) நீங்கி குணம் தரும். இது கொடிய விஷத்தை நீக்கும் கீரையைச் சமையல் செய்து சாப்பிடுவது நல்லது.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply