(ஊசிப்பாலை)
Oxystelma esculentum
(N. O. Asclepiadaceae)
Habit:
Twiner
Parts used :
Leaves and roots
Action:
Depurative, Antiseptic, Galactagogue, Tonic and Cooling.
Uses:
Fruits are yellow in colour and sweet in taste The leaves are used as green vegetable. Infusion of the leaves give relief in gonorrhoea and burning sensation during parturition. This acts as refrigerant and tonic. This cures eczema, gonorrhoea and diabetes. The root is used in treating jaundice. Infusion of the root reduces the irritation in the testicles and reduce the intestinal heat.
ஊசிப்பாலை உவரமாக வளரும் ஒரு கொடியினம். இதன் பழம், சித்திச்சன் பழத்தைப் போல மஞ்சள் திறத்துடன் மிக்க இனிப்பாகவும் பால் நிறைந்தும் இருக்கும். சாப்பிட்டால் உதட்டில் ஒட்டிக் கொள்ளும். இதன் திரையை சமைத்துண்டாலும், குடிநீர் செய்து உட்கொண்டாலும், வெள்ளை, நீர் எரிச்சல் நீங்கும். கண் குளிர்ச்சியும், தேக புஷ்டியும் உண்டாகும். மேலும் கரப்பான், பிரமேகம், நீரிழிவு நோய்கள் குணமாகும். இதன் வேரானது காமாலை நீக்கும். ஆண்குறியில் உண்டான எரிச்சலும், வெப்பமும் திரும். தேகமும் வலிமை பெறும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
