பிரண்டை/Vitis setosa

(புளிப் பிரண்டை)

Vitis setosa

(N. O. Vitaceae)

Habit:

Cereper

Parts used:

Leaves and sonder shoot

Action:

It is exceedingly Acrid, Alterative, Stimulant. Refrigerant, Tonic and Cooling.

Uses:

This is sweet in taste. Indigetion, dysenstery wheezing, hiccups, and phlegm could be treated with this. Anaemia, chest pain, stomach ache and cough are also cured with this. Tender stem roasted in ghee and if consumed regularly, tastlessness, flatulance could be cured and it improves digestion. If this is consumed regularly for 8 days it cures piles. Powdered tender stem mixed with dried ginger. powdered pepper if consumed in little quantity every day it improves digestion. If this is added in milk with sugar candy. it improves health and purifies blood. This is used in making calcinations.

புளிப்பிரண்டையால் செரியாமந்தம், சீதக் கழிச்சல் இரைப்பு.கொட்டாவி, விக்கல். ஐயப்பெருக்கு இவை போகும். புளிப் பிரண்டையால் உடல் வெளுப்பு, மார்புநோய், வயிற்று வலி, இருமல் இவைகள் விலகும்.

இதன் இளந்தண்டை நெய்விட்டு வதக்கி, அரைத்துத் துவையல் செய்து சாப்பிட்டால், சுவையின்மை, வயிற்றுப் பொருமல் முதலியன போகும். தீபனம் உண்டாகும்.

பிரண்டையை நெய்விட்டு வறுத்து, அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு, 8 நாள், காலை, மாலை சாப்பிட எருவாயின் தினவும், குருதிப் போக்கும் ஒழியும்.

இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து, சுக்குத் தூள், மிளகுத்தூள் சிறிது சேர்த்துச் சாப்பிட, வயிற்றுநோய். செரியாமை நீங்கும். இதையே, பாலுடன், கற்கண்டு சேர்த்து அருந்த உடலைத் தேற்றி வன்மையைக் கொடுக்கும். இரத்தம் சுத்தியாக்கும், இரத்தம் விருத்தியாகும். மேலும் பஸ்பம் செய்ய உதவும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply