பிரண்டை/Vitis quadrangularis

(வச்சிரவல்லி)

Vitis quadrangularis

(N. O. Vitaceae)

Habit:

Creeper

Parts used:

Leaves and young shoots

Constituents:

Stem contains calcium oxalate, carotene and ascorbic acid

Action:

Leaves and shoots are Powerful Alteratives, Emmenagogue, Stomachic and Antirheumatic,

Uses:

This is found in tropical areas. Bleeding piles could be cured with this. Indigestion, dyspepsia, diarrhoea, fistula are treated with this and it is an appetizer. If this is

consumed either as food or medicine it cores urinary tract disorders. Eczema, poisonous bites could be treated with this. vitis quadrangularis, Wild jujube, Luffa amara (fruit), Batea froadosa (seed) and celery. If all this are mixed and made infusion, it relieves intestinal gas, piles, obesity, menstrua problem ete. This expells intestinal worms. Asthma, dyspepsia also could be treated with this. This gives strength to bones.

வச்சிரவல்லி வெப்ப பாகங்களில் ஏராளமாய் கிடைக் கின்ற கொடியினம். இதில் ஓலைப் பிரண்டை, உருட்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை எனச் சில பிரிவுகளுண்டு. இதில் முப்பிரண்டை கிடைப்பதரிது.

இதனால் எருவாய் தினவு நீங்கும். மேலும் மந்தம் குன்மம், வளிக் கழிச்சல், குருதிக் கழிச்சல், முளைமூலம். கால் ஓய்ச்சலாகியவைகள் நீங்கும். பசி உண்டாகும்.

வச்சிரவல்லி வடகத்தை உணவு முறையாலேனும், மருத்துவ வகையாலேனும் உட்கொள்ள, மூத்திர நோய்களும், செரியாமையும் போகும்.

கரப்பான், களிப்பிரண்டையால் தீக்குற்றம் பெருகும். காணாக்கடி, சிலந்தி இவைகளின் நஞ்சு நீங்கும். ஆண்மை உண்டாகும்.

பிரண்டை, பேரிலந்தை, பேய்ப்பீர்க்கு,முருக்கன் விதை, ஓமம் இவைகளைக் குடிநீரிட்டுக் குடிக்க, வாய்வு நீங்கும், ரத்தமூலம் வயிற்றுக் கோளாறு, ஊளைச் சதை. மாதவிடாய் குறைபாடு நீங்கும். வயிற்றுப் புழுக்கள் வெளிப்படும். ஆஸ்தமா,குன்மம். குணம் தரும். எலும்பு முறிவு, எலும்பு பற்றிய நோய்கள் குணமாகும் பசியைத் தூண்டும்

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply