பீட்ரூட்/Beta vulgaris

Beta vulgaris

(N. O. Chenopodiaceae)

Habit :

Herb

Parts used:

Root, tubers and leaves

Constituent:

Root tubers contain betin

Action :

Emmenagogus, Diuretic. Resolvent, Laxative and

Uses:

This is a nutritious food. Sugar is made out of this root tuber. The juice could be used to made sharbat. This sharbat is abandant in minerals, so it is very good for health.

பீட்ரூட், இது ஒரு சத்துள்ள உணவு. மேலைநாட்டில் இதில் இருந்து சர்க்கரைத் தயாரிக்கப்படுகிறது. இதன் சாற்றை பிழிந்து சிறு தீயில் காய்ச்சி மணப்பாகு தயாரிக்கலாம். இம் மணப்பாகு கனிமசத்து நிறைந்ததாகும். உடலிற்கு மிகவும் நன்மை செய்யும்.

இதன் இரசத்தை அருந்த இறுகிய இரத்தக்குழாய். மூத்திரக்குழாய் தொந்தரவு, மஞ்சள் காமாலை, நரம்புக்கோளாறு. கால்கட்டைலிரல் வாதம், மலச்சிக்கல், இரத்தசோகை முதலியவை களுக்கு நலம் தரும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recoganised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply