பீர்க்கு/Luffa amara

(பேய்ப் பீர்க்கு)

Luffa amara

(N. O. Cucurbitaceae)

Habit :

Climber

Parts used:

Fruit and seeds

Constituents:

Seed oil

Action:

 Plant is Bitter, Tonic and Diuretic. Fruit is violently Cathartic, Emetic, Expectorant and Purgative.

Uses:

This cures asthma and skin diseases. The dried fruit is used to treat jaundice and arthritis. The powdered seed if consumed, it cures ulcers. Seed oil is aphrodisiac.

பேய்ப்பீர்க்கு ஆஸ்துமா, சரும நோய்கள் முதலியவற்றை குணமாக்க பயன்படுகிறது.

இதன் காய்ந்த காய், காமாலை, வாதம் நீக்கும். பேய்ப் பீர்க்கின் விதையைச் சூரணஞ் செய்துச் சாப்பிட துஷ்ட இரணம் ஆறும். பேய்ப்பீர்க்குத் தைலம் தாதுவைக் கட்டும் ஓர்வகைத்தைலம். இதன் எண்ணெயினால் இலிங்கம் மெழுகாகும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply