புல்/Ageratum conyzoides

 (பூம்புல்)

Ageratum conyzoides   

(N. O. Compositae)

Habit:

Herb

Parts used:

Leaves and root

Constituents:

Leaves and flowers yield an essential oil which contains : c12,H16,O2

Action:

Antilithic, Carminative, Aromatic and Stimulant.

Uses:

An oil is extracted from the root. This is used as an external application to cure body pain. If taken inter-nally cures piles, dysentery and stomach ache. Leaves are used to cure ulcers.

பூம்புல்லின் வேரிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை மேல் பூச்சாக பூச உடல் வலி தீரும். உள்ளுக்கு கொடுக்க மூலம், சீத பேதி, வயிற்றுவலி குணப்படும். இதனுடைய இலை இரணம் புண் முதலியவை ஆற்றும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply