(சாம்பல் பூசணி, கோடைப் பூசணி, குழிபரங்கி)
Benincasa hispida
(N. O. Cucurbitaceae)
Habit:
creeper
Parts used:
Leaves, fruits and seeds.
Constituents:
Fixed oil, starch, an alkaline cucurbitine, an acrid resin, proteids, myoxin, vitellin and sugar.
Action:
Cholagague, and Refrigerant Sedative, Antipyretic. Seeds are Restorative and Sedative.
Uses:
This is also used as vegetable in cooking. The pulp of this fruit without seeds is used as an external appli-cation for ulcers. This enhances the healing processes and eliminates the foul odour. Lehyam is also prepared from this. This is used in treating blood vomiting and phlegmatic dis-orders If cumin is added with the dried pulp with sugar candy and made a paste, this will cure the fatigue in summer due to excess heat.
சாம்பல் பூசணி,சமையலுக்கு பயன்படும் காய் வகையைச் சேர்ந்தது. உட்சதையை விதை நீக்கி வேகவைத்துப் பிசைந்து புண்களின் மீது வைத்துக்கட்ட துர்நாற்றம் நீங்கி, சதை வளர்ச்சி
உண்டாகும். உட்சதையை விதை நீக்கி வெய்யிலில் நன்றாகக் காய வைத்து, இடித்து பிற மருந்துகளுடன் சேர்த்துக் கொடுக்க, இரத்த வாந்தி, கோழை, இவற்றை நீக்கும். சதையை உலர்த்தி சீரகம் சேர்த்து இடித்து, சிறிது கற்கண்டுடன் உண்ண, வேனிற்கால வெப்பத்தாலுண்டாகும் அழற்சி தணியும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
