(கல்யாணப் பூசணி, வெள்ளைப் பூசணி)
Cucurbita pepo
(N. O. Cucurbitaceae)
Habit:
Creeper
Parts used:
Leaves and fruits
Constituents:
Vitamin B, antimercurial, sterols, dienes and cholestral.
Action:
Diuretic. Styptic, Alterative, Antiperiodic and Aphrodisiac. Nutrient,
Uses:
This is a creeper. The fruit is big in size and the outer skin is green in colour with ash coloured hairs, Inner pulp is white in colour and fleshy. This is used commonly as vegetable. If this is consumed regularly it cures nervous debility, intestinal ulcers etc. Epilepsy, giddiness, bilious
disorders and urinary disorders are also could be treated with this. A type of lehyam is prepared from this.
கல்யாணப் பூசணி தரையில் படரும் ஒரு கொடி வகை. காயின் மேல்தோல் பச்சையாயும், சாம்பல் பூத்தும் இருக்கும். இதன் உட்பாகம் வெள்ளை நிறமான சதைப் பற்றுள்ளதா யிருக்கும். இது காய்கறி பயிராகப் பயிரிடப்படுகிறது. இதனால் நரம்புத் தளர்ச்சி, நரம்பு பற்றிய நோய்கள், வயிற்றுப்புண், வயிற்று ரணம் குணப்படும். மயக்க நோய், காக்கைவலிப்பு, பித்தநோய் சிறுநீர் கோளாறு நீங்கும். இதனைக் கொண்டு சித்தவைத்தியர்கள் வெள்ளை பூசணி லேகியம் செய்வார்கள்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
