பூலா/Phyllanthus reticulata

(கருப்பு பூலா)

Phyllanthus reticulata

(N. O. Euphorbiaceae)

Habit:

Herb

Parts used:

Leaves and the whole plant

Action :

Antidysenteric, Depurative and Vermifuge.

Uses:

This is used mainly in the medicines prepared for sexual vitality. The stalks are used to clean the teeth. The leaves are used to check desentery and diarrhoea. This helps in the growth of hair. This is used in calcination of pearl.

கருப்பு பூலா ஆண்மையைப் பெருக்கும். இதன் குச்சி பல் துலக்க உதவும். மேலும் பல் நோய் தீர்க்கும். இதன் இலையானது சீதபேதி, மற்றும் ரத்தபேதியை நிறுத்தும். தலைமுடி நன்கு வளரும். இது முத்து பஸ்பம் செய்யவும் உதவும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply