(மரியங்காய்)
Spondias mangifera
(N. O. Anacardiaceae)
Habit:
Tree
Parts used:
Fruit, leaves, pulp and bark
Constituents:
The inner part near the rind is rather acid, but that being removed the part nearest the stone is sweet and eatable
Action:
Pulp of the fruit is Acid and Astringent.
Uses:
Fruit is used medicinally. This gives relief from bitterness of the mouth and anorexia.
This reduces biliousness and checks dysentery. Paste of the fruit or pickles are used to treat the above said disorders. The tender leaves are also used along with food in the form of a paste.
இதற்கு மரியங்காய் அல்லது புளிமாங்காய் மரம் எனப் பெயர். இதன் காய் மருத்துவ குணமுடையது. இதனால் வாய்க் கசப்பும், சுவையின்மையும் நீங்கும். சுர நோயினருக்கு உவப்பைத் தரும். மேலும் பித்தப்பைக் கோளாறு நீக்கும். சீதபேதி தணியும். இதன் காயைத் துவையல் செய்து அல்லது ஊறுகாய் செய்து சாப்பிடு வதனால் மேற்கண்ட நோய்களுக்கு குணம் காணலாம். இதன் இலைக் கொழுந்தையும் துவையல் செய்து சாப்பிடலாம்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines
